Search

BUKU ELEKTRONIK DAN BUKU AUDIO GRATIS

Injil Menurut Matius

Tamil  31

மத்தேயு எழுதிய நற்செய்தியைக் குறித்த பிரசங்கங்கள் (V) - நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள் இவ்வாறு கூறினர்

Rev. Paul C. Jong | ISBN 9788928203567 | Halaman 435

Unduh buku elektronik dan buku audio GRATIS

Pilih format file yang Anda inginkan dan unduh dengan aman ke perangkat seluler, PC, atau tablet Anda untuk membaca dan mendengarkan kumpulan khotbah kapan saja dan di mana saja. Semua buku elektronik dan buku audio sepenuhnya gratis.

Anda dapat mendengarkan buku audio melalui pemutar di bawah ini. 🔻
Miliki buku cetak
Beli buku cetak di Amazon
பொருளடக்கம்
 
முன்னுரை 

அத்தியாயம் 24
1. தேவனுடைய இரண்டாவது வருகைக்காக ஆயத்தம் செய்யுங்கள் (மத்தேயு 24:7-31) 
2. கடைசிநாட்களில் உங்களுடைய சுயநலத்தை வீசிவிட்டு உங்கள் விசுவாசத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள் (மத்தேயு 24:9-14) 
3. உபத்திரவகாலம் வருகிறது என்பதை அறிந்து கொண்டு உங்கள் விசுவாசத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள் (மத்தேயு 24:29-31) 
4. உபத்திரவத்திற்கு பின்னர் என்ன நடக்கும்? (மத்தேயு 24:29-31) 
5. கர்த்தர் உங்களுக்கு கொடுத்த தாலந்துகளினால் தேவனுக்கு ஊழியம் செய்யுங்கள் (மத்தேயு 24:32-44) 
6. கடைசிநாட்களைக் குறித்த விசுவாசம் நம்மிடம் இருக்க வேண்டும் (மத்தேயு 24:32-51) 
7. ஞானத்தை விரும்புங்கள் (மத்தேயு 24:32-51) 
8. உலகத்தின் காரியங்களை விடவும் தேவனை அதிகமாக நேசியுங்கள் (மத்தேயு 24:32-51) 
9. நியாயத்தீர்ப்பைக் குறித்து கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருங்கள் (மத்தேயு 24:37-43) 
10. காலத்தை பிரித்துணரும் ஞானிகளாக நாம் இருப்போம் (மத்தேயு 24:37-51) 

அத்தியாயம் 25
1. முட்டாள் கிறிஸ்தவர்களும் ஞானிகளான கிறிஸ்தவர்களும் (மத்தேயு 25:1-12) 
2. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது உங்கள் இருதயங்களை வையுங்கள் (மத்தேயு 25:1-13) 
3. தேவனுடைய செயலைச் செய்யுங்கள் (மத்தேயு 25:14-30) 
4. நம்மால் முடியும் போதெல்லாம் நற்செய்தியை பரப்ப வேண்டும் (மத்தேயு 25:14-30) 
 
நாம் பரப்பிக்கொண்டிருக்கும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து புதிதாக மறுபடியும் பிறந்த புதிய கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். ஜீவ அப்பத்தினால் அவர்களை நிறைவாக்க நாம் முயன்று வருகிறோம். ஆனால் அவர்கள் நம்மிடமிருந்து அதிக தொலைவிலிருப்பதால், உண்மையான நற்செய்தியினால் அவர்களுடன் தொடர்பு வைத்திருப்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.
ஆகவே இராஜாதி ராஜாவான இயேசு கிறிஸ்துவின் மக்களுடைய ஆவிக்குரிய தேவைகளைச் சந்திக்கவும் இயேசு கிறிஸ்துவின் வார்த்தையை விசுவாசித்து தம் பாவங்களுக்கு மன்னிப்பு பெற்றவர்களான அவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கையை நடத்தவும், தம்முடைய விசுவாசத்தைக் காத்துக் கொள்ளவும், அவருடைய தூய வார்த்தையினால் போஷிக்கப்பட வேண்டுமென நூலாசிரியர் அறிவிக்கிறார். இப்புத்தகங்களில் உள்ள பிரசங்கங்கள் மறுபடியும் பிறந்தவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கான புதிய அப்பமாக தயாரிக்கப்பட்டுள்ளது. 
கர்த்தர் தம்முடைய ஆலயத்தின் மூலமாகவும் ஊழியர்கள் மூலமாகவும் இந்த ஜீவ அப்பத்தை உங்களுக்குத் தொடர்ந்து அளிப்பார். இயேசு கிறிஸ்துவினுள் நம்முடனே கூட உண்மையான ஆவிக்குரிய ஐக்கியத்தை வைத்துக் கொள்ள விரும்பும், நீரினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறந்தவர்களுடன் கர்த்தரின் ஆசீர்வாதங்கள் இருப்பதாக.
Lebih
Pemutar buku audio

Buku-buku yang terkait dengan judul ini

The New Life Mission

Bagaimana Anda mengetahui tentang kami?

Bagaimana Anda mengetahui tentang kami?