நம்முடைய உடன் ஊழியர்களும் பரிசுத்தவான்களும் உண்மையான கர்த்தருடைய ஊழியர்களாக எப்படி வாழுவது என்று வழிகாட்டும் படியாக இந்த பிரசங்க தொகுப்புகள் புத்தகமாக எழுதப் பட்டுள்ளது. இந்த காரணத்திற்காக, இந்த புத்தகம் "நம் உடன் ஊழியர்களாக மாறியவர்களுக்கான பிரசங்கங்கள்" என்று தலைப்பிடப் பட்டுள்ளது.
கிறிஸ்துவின் நீதியை முழு இருதயத்தினாலும் விசுவாசித்து, தம் சொந்த ஆர்வங்களை விட்டு விட்டு, நம் விசுவாசத்திலே உடன் ஊழியர்களாகியவர்களுடனே ஐக்கியத்தைப் பகிர்ந்து கொள்ள ஆசிரியர் விரும்புகிறார். தேவனுடைய நீதியிலே விசுவாசம் வைத்ததினால் அவர் அவர்களைச் சந்தித்ததினாலும் அவர்கள் அதனை இப்போது பிரசங்கிப்பதாலும் அவர் உண்மையாகவே இதனை விரும்புகிறார்.