நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்குத் திரும்புவோமாக. இறையியலாளும், கொள்கைகளாலும் நம்மை இரட்சிக்கமுடியாது. அநேக கிறிஸ்தவர்கள் அவற்றை இன்னமும் பின்பற்றுவதால், அவர்கள் மறுபடியும் பிறக்காதவர்களாக உள்ளனர். இந்நூல் இறையியலும் கொள்கையும் எத்தகையத் தவறைச் செய்தன என்று தெளிவாகக் கூறுவதோடு, இயேசுவை மிகச் சரியாக விசுவாசிக்கச் செய்கிறது.