பயங்கரவாதிகள் நடத்திய 9/11 தாக்குதல்களுக்குப் பிறகு, முடிவு காலத்தைக் குறித்த செய்திகளை அளிக்கும் இணையமான www.raptureready.com ஐ அணுகியவர்களின் எண்ணிக்கை 8 மில்லியன்களுக்கும் மேலானதோடு, சி.என்.என். மற்றும் டைம் ஆகியவை நடத்திய ஓர் ஆய்வில் 59% அமெரிக்கர்கள் மரணத்தின் முடிவைக் குறித்து வெளிப்படுத்தப் பட்ட கொள்கைகளை நம்பத்தொடங்கியதாகவும் தெரிய வந்தது.
இக்காலத்தின் தேவைக்கு பதிலளிக்கும் வகையில், அந்திகிறிஸ்துவின் வருகை, பரிசுத்தவான்களின் இரத்தசாட்சி மற்றும் எடுத்துக்கொள்ளப்படும் மகிழ்ச்சி, ஆயிரவருட அரசாட்சி, புதியவானம் புதியபூமி ஆகியவை உள்ளடங்கிய வெளிப்படுத்தின விசேஷத்தின் முக்கியமான கருப்பொருள்களை - பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலோடு வேதவாக்கியங்கள் கூறுபவற்றை இவ்வாசிரியர் மிகத்தெளிவாக விளக்குகிறார்.