Search

EBOOKS Y AUDIOLIBROS GRATUITOS

Los Herejes

Tamil  25

யெரோபெயாமின் பாவங்களைப் பின்பற்றிய, வேதப்புரட்டர்கள் (Ⅰ)

Rev. Paul C. Jong | ISBN 8983142650 | Páginas 341

Descargue eBooks y audiolibros GRATIS

Elija su formato de archivo preferido y descárguelo de forma segura en su dispositivo móvil, PC o tableta para leer y escuchar las colecciones de sermones en cualquier momento y lugar. Todos los eBooks y audiolibros son completamente gratuitos.

Puede escuchar el audiolibro a través del reproductor de abajo. 🔻
Tenga un libro en rústica
Compre un libro en rústica en Amazon
பொருளடக்கம்
 
முன்னுரை 
1. கர்த்தருக்கு முன் வேதப்புரட்டர்களாக இருப்பது யார்? (1 ராஜாக்கள் 11:1-13) 
2. தம்முடைய மாமிச எண்ணத்தின் அடிப்படையில் இயேசுவை விசுவாசிக்கும் கிறிஸ்தவர்கள் யார்? (1 ராஜாக்கள் 12:25-33) 
3. மாமிசத்தின் விருப்பங்களைப் பின்பற்றினால் அது தானாகவே உங்களை வேதப்புரட்டன் ஆக்கி விடும் (1 ராஜாக்கள் 12:1-18) 
4. எந்த நற்செய்தியை நீங்கள் விசுவாசிக்கிறீர்கள்? (1 ராஜாக்கள் 13:33-34) 
5. செல்வத்தினால் கர்த்தரை மாற்றிக் கொண்ட இன்றைய கிறிஸ்தவர்கள் கர்த்தருக்கு முன்னதாக சிலை வணக்கம் செய்கிறவர்கள் ஆவர் (1 ராஜாக்கள் 11:1-13) 
6. கர்த்தர் எப்படி வேதப்புரட்டர்களை இரட்சிக்கிறார்? (1 ராஜாக்கள் 19:1-21) 
7. அனைத்து மனிதர்களுக்குமான பிரதிநிதி யோவான் ஸ்நானன் என்பதை நீங்கள் விசுவாசிக்க வேண்டும் (மத்தேயு 11:1-19) 
8. கர்த்தரால் சபிக்கப் படப் போகும் ஏழு வகையான கிறிஸ்தவர்கள் (மத்தேயு 23:1-36) 
9. கெட்டநீரை உப்பினால் சரிப்படுத்துங்கள் (2 ராஜாக்கள் 2:19-22) 
 
தேவன் உருவாக்கி நமக்குத் தந்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்த சத்தியத்தை இன்றைய கிறிஸ்தவர்கள் அறிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். இப்படியாக, அவர்கள் கிறிஸ்தவத்தின் போதனைகளைத் தான் தொடர்ந்து விசுவாசிக்கிறார்களே தவிர நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதில்லை. அந்த காரணத்தினாலே, அவர்கள் இயேசுவை விசுவாசிப்பதாக கூறிக் கொண்டாலும் கூட, அவர்கள் பொன் கன்றுக் குட்டியை தொடர்ந்தும் விசுவாசித்து அதனைப் பின்பற்றுகிறார்கள்.
கிறிஸ்தவத்திற்குள்ளே பொன் கன்றுக் குட்டியை கர்த்தராக ஆராதிப்பவர்களை நாம் பிரித்துணர வேண்டும். சத்தியத்தின் கர்த்தருக்கு முன்னால் நாம் திரும்பி வருவதின் மூலமாக, நீதியின் பலிகளைக் கர்த்தருக்கு காணிக்கையாக்க வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது விசுவாசம் வைத்து பாவமன்னிப்பை பெற்றுக் கொண்ட மக்கள் விசுவாசத்துடன் அளிக்கும் நீதியின் பலி காணிக்கையே கர்த்தர் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்ளும் பலிகாணிக்கையாக இருக்கிறது. கர்த்தருக்கு முன்னே, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து கர்த்தரால் கொடுக்கப் பட்ட நீதியின் பலிகாணிக்கையை நீங்கள் அவருக்கு கொடுக்கிறீர்களா இல்லையா என்பதைக் குறித்து நீங்கள் தீவிரமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
Más
Reproductor de audiolibros
The New Life Mission

Participe en nuestra encuesta

¿Cómo se enteró de nosotros?