Search

निनिःशुल्क ई-पुस्तकें और ऑडियोबुक

गलतियों के लिए प्रेरित पौलुस की पत्री

तमिल  17

கலாத்தியரைக் குறித்த பிரசங்கங்கள் - சரீர விருத்தசேதனத்திலிருந்து மனந்திரும்பும் கொள்கை வரை (Ⅱ)

Rev. Paul C. Jong | ISBN 8983141921 | पृष्ठ 460

ई-बुक्स और ऑडियोबुक्स निःशुल्क डाउनलोड करें

अपना पसंदीदा फ़ाइल फ़ॉर्मेट चुनें और अपने मोबाइल डिवाइस, पीसी या टैबलेट पर सुरक्षित रूप से डाउनलोड करें ताकि आप कहीं भी, कभी भी प्रवचन संग्रह पढ़ और सुन सकें। सभी ई-बुक्स और ऑडियोबुक्स पूरी तरह से निःशुल्क हैं।

आप नीचे दिए गए प्लेयर के माध्यम से ऑडियोबुक सुन सकते हैं। 🔻
एक मुद्रित पुस्तक रखें
Amazon पर एक मुद्रित पुस्तक खरीदें
பொருளடக்கம்
 
முன்னுரை 

அத்தியாயம் 4
1. நாம் மரணத்தை ருசிக்காதவர்களாகவும், நித்திய ஜீவனை அனுபவிக்கிறவர்களாகவும் இருப்போம் (கலாத்தியர் 4:1-11) 
2. ஆபிரகாமிடமிருந்த அதே விசுவாசம் உங்களிடமும் இருக்கிறதா? (கலாத்தியர் 4:12-31) 
3. உலகத்தின் பெலனற்றதும் வெறுமையானதுமான வழிபாடுகளுக்கு மீண்டும் திரும்ப வேண்டாம் (கலாத்தியர் 4:1-11) 
4. நாம் கர்த்தருடைய சுதந்தரராக இருக்கிறோம் (கலாத்தியர் 4:1-11) 

அத்தியாயம் 5
1. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து கிறிஸ்துவுக்குள் நிலைத்திருங்கள் (கலாத்தியர் 5:1-16) 
2. அன்பின் மூலமான செயலுடைய விசுவாசத்தின் விளைவு (கலாத்தியர் 5:1-6) 
3. பரிசுத்த ஆவியானவரின் விருப்பங்களுக்கேற்ப வாழுங்கள் (கலாத்தியர் 5:7-26) 
4. பரிசுத்த ஆவியானவரின் விருப்பங்களும் மாமிசத்தின் விருப்பங்களும் (கலாத்தியர் 5:13-26) 
5. பரிசுத்த ஆவியானவருடைய விருப்பத்தினால் நடவுங்கள் (கலாத்தியர் 5:16-26) 
6. பரிசுத்த ஆவியானவருடைய கனிகள் (கலாத்தியர் 5:15-26) 
7. வீண் புகழ்ச்சிக்காக வாழாமல் கர்த்தருடைய ராஜ்யத்தின் மகிமைக்காக வாழுவோம் (கலாத்தியர் 5:16-26) 

அத்தியாயம் 6
1. கர்த்தருடைய அனைத்து நற்செயல்களையும் பகிர்ந்து கொள்ளுதல் (கலாத்தியர் 6:1-10) 
2. மனம் வருந்தும் ஜெபங்களை ஏறெடுப்பதின் மீதான விசுவாசம் தவறானது என்றறிந்து அதனை விட்டு விடவேண்டும் (கலாத்தியர் 6:1-10) 
3. ஒருவருடைய பாரத்தை ஒருவர் சுமந்து கர்த்தருக்கு ஊழியம் செய்வோமாக (கலாத்தியர் 6:1-10) 
4. தேவன் நம்மை சிலுவையின் இரத்தத்தினால் மட்டுமே இரட்சிக்காமல் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினால் இரட்சித்தார் (கலாத்தியர் 6:11-18) 
5. சரியான புரிந்து கொள்ளுதலுடன் நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து பிரசங்கிக்க வேண்டும் (கலாத்தியர் 6:17-18) 
 
இன்றைய கிறிஸ்தவம் வெறும் உலக மதமாக மாறிவிட்டது. இன்று அநேக கிறிஸ்தவர்கள் பாவிகளாகவே உள்ளனர் ஏனெனில் அவர்கள் ஆவிக்குரிய விசுவாசத்தால் மறுபடியும் பிறக்கவில்லை. இதன் காரணம் யாதெனில் அவர்கள் கிறிஸ்தவ கொள்கைகளை மட்டுமே சார்ந்திருந்தனர், இதுவரை அவர்கள் நீர் மற்றும் ஆவியைக் குறித்து அறிந்திருக்கவில்லை. 
ஆகவே விருத்தசேதனவாதிகளின் ஆவிக்குரிய தவறுகளை நீங்கள் அறிந்து அத்தகைய விசுவாசங்களுக்கு தொலைவாக இருப்பதற்கான நேரம் இதுவேயாகும். மனம் வருந்தி ஜெபித்தலிலுள்ள குளறுபடிகளையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் இன்னமும் உறுதியாக எழுந்து நிற்பதற்கான நேரமும் இதுவேயாகும்.
இந்த உண்மையான நற்செய்தியை இதுவரை நீங்கள் விசுவாசிக்கவில்லையெனில், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் நம்மிடம் வந்த நம் இரட்சகரை நீங்கள் விசுவாசிக்க வேண்டும். நற்செய்தியின் சத்தியமாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் நம்பிக்கையுடன் முழு கிறிஸ்தவராக இப்போது நீங்கள் மாற வேண்டும்.
अधिक

इस शीर्षक से संबंधित पुस्तकें

The New Life Mission

हमारे सर्वेक्षण में भाग लें

आप हमारे बारे में कैसे जाने?