Search

निनिःशुल्क ई-पुस्तकें और ऑडियोबुक

प्रभु की प्रार्थना

तमिल  33

தேவனுடைய ஜெபத்தைக் குறித்த பிரசங்கங்கள் - தேவனுடைய ஜெபம்: தவறான விளக்கமும் உண்மையும்

Rev. Paul C. Jong | ISBN 8983147830 | पृष्ठ 290

ई-बुक्स और ऑडियोबुक्स निःशुल्क डाउनलोड करें

अपना पसंदीदा फ़ाइल फ़ॉर्मेट चुनें और अपने मोबाइल डिवाइस, पीसी या टैबलेट पर सुरक्षित रूप से डाउनलोड करें ताकि आप कहीं भी, कभी भी प्रवचन संग्रह पढ़ और सुन सकें। सभी ई-बुक्स और ऑडियोबुक्स पूरी तरह से निःशुल्क हैं।

आप नीचे दिए गए प्लेयर के माध्यम से ऑडियोबुक सुन सकते हैं। 🔻
एक मुद्रित पुस्तक रखें
Amazon पर एक मुद्रित पुस्तक खरीदें
பொருளடக்கம்
 
முன்னுரை 

1. வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ள நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி என்பது என்ன? (மத்தேயு 3:13-17) 
2. “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” (மத்தேயு 6:9) 
3. இந்த பூமியிலே கர்த்தருடைய ராஜ்யத்தைக் கட்டும் ஊழியர்கள் (மத்தேயு 6:10) 
4. “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” (மத்தேயு 6:11) 
5. ஒருவருக்கு ஒருவர் பலவீனத்தை மன்னியுங்கள் (மத்தேயு 6:12) 
6. மாமிசத்தின் விருப்பங்களை மட்டுமே தேடுகின்ற வாழ்வை நாம் வாழக் கூடாது (மத்தேயு 6:13) 
7. அத்தகைய தீமையில் விழுந்து விடாமல் அதிலிருந்து நாம் விடுதலையாக வேண்டும் (மத்தேயு 6:13) 
8. நீதிமான்களுக்காக ஆயிரவருட அரசாட்சி காத்திருக்கிறது (மத்தேயு 6:10) 
 
தேவனுடைய ஜெபத்தை சரியாக விளக்குவதற்கு, தேவனால் நமக்கு கூறப்பட்ட நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து முதலாவதாக நாம் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் அறிந்து அதனைப் புரிந்து கொள்ளும் போது, சத்தியம் நமக்குள் இருப்பதுடனே அதனை நம்முடைய இருதயங்களினாலும் விசுவாசிக்கிறோம். நாம் விசுவாசிக்கின்ற உண்மையான நற்செய்தி நம்மை இதுவரை வழிநடத்தியது, ஆகவே தேவனுடைய ஜெபத்தில் தேவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் படியான உண்மையான விசுவாசமிக்க வாழ்வை நம்மால் வாழ முடியும்.
अधिक

इस शीर्षक से संबंधित पुस्तकें

The New Life Mission

हमारे सर्वेक्षण में भाग लें

आप हमारे बारे में कैसे जाने?