பொருளடக்கம்
முன்னுரை
1. மரியாளின் விசுவாசத்தை நெருக்கமாக பாருங்கள் (லூக்கா 1:26-38)
2. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நிறைவேற்றுவதற்காக அனுப்பப் பட்ட யோவான் ஸ்நானன் (லூக்கா 1:57-80)
3. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள் பரலோக ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ளுகிறார்கள் (லூக்கா 1:24-38)
4. நம் இரட்சிப்பிற்காக இயேசுவானவரும் யோவான் ஸ்நானனும் கர்த்தரால் ஆயத்தம் பண்ணப் பட்டனர் (லூக்கா 1:1-23)
5. தேவனுடைய நீதியை பின்பற்றுங்கள் (லூக்கா 1:1-25)
6. தாழ்மையானவர்களுக்காக இரட்சகராகிய இயேசுவானவர் (லூக்கா 1:1-17)
7. யோவான் ஸ்நானன் (லூக்கா 1:1-16)
8. கர்த்தர் நம் இரட்சிப்பை முன்கூட்டியே திட்டமிட்டார் (லூக்கா 1:24-38)
9. நாம் கர்த்தருடைய வார்த்தையின் மூலமாக இயேசுவானவரின் நீதியை அறிந்து விசுவாசிக்க வேண்டும் (லூக்கா 1:39-55)
10. கர்த்தருடன் நடப்பது என்பதின் பொருள் என்ன? (லூக்கா 2:40-52)
11. உங்களை பாவி என்று ஏற்றுக் கொள்ளுங்கள், அப்போது... (லூக்கா 3:1-17)
12. இயேசுவானவர் கர்த்தர் என்று நீங்கள் அறிந்து விசுவாசிக்கிறீர்களா? (லூக்கா 4:16-30)
13. தேவன் கொடுத்த இரட்சிப்பு அளவிட முடியாதது (லூக்கா 5:1-11)
14. பாவத்தில் இருந்து பாவிகளை இரட்சித்த இயேசுவானவர் (லூக்கா 5:27-32)
இந்த உலகத்தின் முழு வரலாற்றையும் நகர்த்துபவர் இயேசு கிறிஸ்துவேயாகும். உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் எல்லா மனிதர்களையும் இரட்சிப்பதற்காக நம் தேவன் இந்த பூமிக்கு வந்தார், மேலும் அவர் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களுக்கு புதுவாழ்விற்கான அப்பமாகவும் மாறினார். குறிப்பாக, நம்முடைய பாவங்களுக்காக நரகத்திற்கு செல்ல வேண்டியவர்களாக இருந்த நமக்கு, இந்த புதுவாழ்வை கொடுக்கவே நம் தேவன் உங்களையும் என்னையும் தேடி இங்கே வந்தார்.
Читать ещё