பொருளடக்கம்
முன்னுரை
1. வாக்குத்தத்த வார்த்தையின் மூலமாக பிறந்தவர்கள் மட்டுமே கர்த்தருடைய பிள்ளைகள் ஆவர் (ஆதியாகமம் 17:1-22)
2. ஆவிக்குரிய படியாக விருத்தசேதனம் செய்த நாமே கர்த்தருடைய பிள்ளைகள் ஆவோம் (ஆதியாகமம் 17:1-14)
3. கர்த்தர் செய்ய முடியாததைச் செய்து நம்மை நீதிமான்களாக மாற்றினார் (ஆதியாகமம் 17:15-22)
4. சோதோமும் கொமேராவும் (ஆதியாகமம் 19:12-22)
5. கர்த்தருடைய சபை மாட்சிமையான அழகுடையது (ஆதியாகமம் 20:1-18)
6. கர்த்தருடைய வார்த்தை தவறாது நிறைவேற்றப் படும் (ஆதியாகமம் 21:1-7)
7. கர்த்தருடைய அன்பை நினைவுகூர்ந்து விசுவாசியுங்கள் (ஆதியாகமம் 22:1-13)
8. நாம் தேவனுடன் திருமணம் செய்து கொண்ட ஆவிக்குரிய மக்கள் (ஆதியாகமம் 24:47-67)
9. கர்த்தர் யாக்கோபை நேசித்தமைக்கான காரணம் (ஆதியாகமம் 25:19-34)
10. யாரிடம் கர்த்தர் மகிழ்ச்சியடைந்தார்? (ஆதியாகமம் 25:19-34)
11. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து அவருடைய வழிகாட்டுதலுக்காக காத்திருக்கும் போது தேவன் செயல் படுகிறார் (ஆதியாகமம் 26:1-15)
12. ஆவிக்குரிய கினறுகளைத் தோண்டுங்கள் (ஆதியாகமம் 26:12-22)
13. யாக்கோபுவிற்கு கொடுத்த ஆசீர்வாதங்களை எடுத்துக் கொள்ளுங்கள் (ஆதியாகமம் 27:1-29)
14. யாக்கோபு தன் தாயின் வார்த்தையை விசுவாசித்து ஆசீர்வாதத்தின் ஊற்றாக மாறினான் (ஆதியாகமம் 28:10-22)
15. சரீரப் படியாக நேசிக்க முடியாதவர்களை கர்த்தர் ஆசீர்வதிக்கிறார் (ஆதியாகமம் 29:31-35)
நம்முடைய உடன் ஊழியர்களும் பரிசுத்தவான்களும் உண்மையான கர்த்தருடைய ஊழியர்களாக எப்படி வாழுவது என்று வழிகாட்டும் படியாக இந்த பிரசங்க தொகுப்புகள் புத்தகமாக எழுதப் பட்டுள்ளது. இந்த காரணத்திற்காக, இந்த புத்தகம் "நம் உடன் ஊழியர்களாக மாறியவர்களுக்கான பிரசங்கங்கள்" என்று தலைப்பிடப் பட்டுள்ளது.
கிறிஸ்துவின் நீதியை முழு இருதயத்தினாலும் விசுவாசித்து, தம் சொந்த ஆர்வங்களை விட்டு விட்டு, நம் விசுவாசத்திலே உடன் ஊழியர்களாகியவர்களுடனே ஐக்கியத்தைப் பகிர்ந்து கொள்ள ஆசிரியர் விரும்புகிறார். தேவனுடைய நீதியிலே விசுவாசம் வைத்ததினால் அவர் அவர்களைச் சந்தித்ததினாலும் அவர்கள் அதனை இப்போது பிரசங்கிப்பதாலும் அவர் உண்மையாகவே இதனை விரும்புகிறார்.
مزید