பொருளடக்கம்
முன்னுரை
அத்தியாயம் 9
1. நமது கர்த்தராக வந்த இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள் (மத்தேயு 9:1-13)
2. ஆவிக்குரிய திமிர்வாதக்காரர்களாகிய நம்மை இரட்சிப்பதற்காக வந்த இயேசு (மத்தேயு 9:1-13)
3. மத விசுவாசத்திற்கும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வல்லமைக்கும் உள்ள வேறுபாடு (மத்தேயு 9:1-17)
4. கர்த்தரின் ஊழியர்கள் (மத்தேயு 9:35-38)
அத்தியாயம் 10
1. எல்லா நோய்களையும் குணமாக்கும் வல்லமை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் காணப்படுகிறது (மத்தேயு 10:1-16)
2. கர்த்தரின் ஊழியர்களாக நாம் வாழ்வோமாக (மத்தேயு 10:1-8)
அத்தியாயம் 11
1. யோவான் ஸ்நானனின் நோக்கம் நிறைவேறாமல் போகவில்லை (மத்தேயு 11:1-14)
அத்தியாயம் 12
1. பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்று இயேசு கூறினார் (மத்தேயு 12:1-8)
2. பரிசுத்த ஆவியானவருக்கு எதிரான தேவதூஷனம் எதுவென்று நீங்கள் கண்டு கொள்ள வேண்டுமா? (மத்தேயு 12:9-37)
3. மன்னிக்கப் படாத பாவமும் மறுபடியும் பிறந்தவர்களின் பொறுப்பும் (மத்தேயு 12:31-32)
4. எங்கே வாசம் செய்ய சாத்தான் விரும்புகிறான் (மத்தேயு 12:43-50)
அத்தியாயம் 13
1. நான்கு வகையான நிலங்களைக் குறித்த கதை (மத்தேயு 13:1-9)
2. பரலோக ராஜ்யத்தின் இரகசியங்களை அறிந்து கொள்ள நீங்கள் அனுமதிக்கப் பட்டீர்கள் (மத்தேயு 13:10-23)
3. பரலோகராஜ்யம் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது (மத்தேயு 13:24-30)
4. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் வல்லமை (மத்தேயு 13:31-43)
5. பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது (மத்தேயு 13:44-46)
6. பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகல விதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது (மத்தேயு 13:47-52)
7. மரியாள் நிச்சயமாக தெய்வமில்லை (மத்தேயு 13:53-58)
நாம் பரப்பிக்கொண்டிருக்கும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து புதிதாக மறுபடியும் பிறந்த புதிய கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். ஜீவ அப்பத்தினால் அவர்களை நிறைவாக்க நாம் முயன்று வருகிறோம். ஆனால் அவர்கள் நம்மிடமிருந்து அதிக தொலைவிலிருப்பதால், உண்மையான நற்செய்தியினால் அவர்களுடன் தொடர்பு வைத்திருப்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.
ஆகவே இராஜாதி ராஜாவான இயேசு கிறிஸ்துவின் மக்களுடைய ஆவிக்குரிய தேவைகளைச் சந்திக்கவும் இயேசு கிறிஸ்துவின் வார்த்தையை விசுவாசித்து தம் பாவங்களுக்கு மன்னிப்பு பெற்றவர்களான அவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கையை நடத்தவும், தம்முடைய விசுவாசத்தைக் காத்துக் கொள்ளவும், அவருடைய தூய வார்த்தையினால் போஷிக்கப்பட வேண்டுமென நூலாசிரியர் அறிவிக்கிறார். இப்புத்தகங்களில் உள்ள பிரசங்கங்கள் மறுபடியும் பிறந்தவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கான புதிய அப்பமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
கர்த்தர் தம்முடைய ஆலயத்தின் மூலமாகவும் ஊழியர்கள் மூலமாகவும் இந்த ஜீவ அப்பத்தை உங்களுக்குத் தொடர்ந்து அளிப்பார். இயேசு கிறிஸ்துவினுள் நம்முடனே கூட உண்மையான ஆவிக்குரிய ஐக்கியத்தை வைத்துக் கொள்ள விரும்பும், நீரினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறந்தவர்களுடன் கர்த்தரின் ஆசீர்வாதங்கள் இருப்பதாக.
更多