Search

KOSTENLOSE E-BOOKS UND HÖRBÜCHER

Das Evangelium nach Matthäus

Tamilisch  30

மத்தேயு எழுதிய நற்செய்தியைக் குறித்த பிரசங்கங்கள் (IV) - தேவன் நமக்கு கொடுத்த ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்

Rev. Paul C. Jong | ISBN 8983147326 | Seiten 454

Laden Sie E-Books und Hörbücher KOSTENLOS herunter

Wählen Sie Ihr bevorzugtes Dateiformat und laden Sie es sicher auf Ihr Mobilgerät, PC oder Tablet herunter, um die Predigtsammlungen jederzeit und überall zu lesen und zu hören. Alle E-Books und Hörbücher sind völlig kostenlos.

Sie können das Hörbuch über den Player unten anhören. 🔻
Besitzen Sie ein Taschenbuch
Kaufen Sie ein Taschenbuch auf Amazon
பொருளடக்கம்

முன்னுரை 

அத்தியாயம் 21
1. கர்த்தரால் பயன்படுத்தப்பட்ட ஊழியர்கள் (மத்தேயு 21:1-11) 
2. தேவனுடைய செயலுக்காக பயன் படுத்தப் படுவது மகிமையான ஒன்றாகும் (மத்தேயு 21:1-11) 
3. “இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று” நீங்கள் கூற வேண்டும் (மத்தேயு 21:1-14) 
4. கர்த்தரை முதலாவதாகவும் முக்கியமாகவும் நேசியுங்கள் (மத்தேயு 21:12-32) 
5. யோவான் ஸ்நானனுடைய செயலுக்கும் நம்முடைய பாவநிவாரணத்தைக் குறித்த நற்செய்திக்கும் உள்ள தொடர்பு (மத்தேயு 21:32) 
6. கர்த்தரை எதிர்த்து நிற்கும் ஒருவனின் சொந்த சிந்தனை (மத்தேயு 21:44) 
7. தத்துவ ஊழியர்கள் இயேசுவின் நற்செய்தியை எதிர்க்கிறார்கள் (மத்தேயு 21:44) 

அத்தியாயம் 22
1. நீர் மற்றும் இரத்தத்தின் ஆடைகளை அணிந்திருப்பவர்களால் மட்டுமே பரலோக விருந்தில் பங்கு பெற முடியும் (மத்தேயு 22:1-14) 
2. திருமண விருந்தைக் குறித்த கதை (மத்தேயு 22:1-14) 
3. பாவமன்னிப்பின் ஆடையைத் தரித்துக் கொள்ளுங்கள் (மத்தேயு 22:1-14) 

அத்தியாயம் 23
1. கபடமும் குருட்டுத்தனமும் நிறைந்த வழிகாட்டிகள் (மத்தேயு 23:1-33) 

அத்தியாயம் 24
1. தேவனுடைய ரண்டாவது வருகைக்காக உங்களை ஆயத்தம் செய்யும் விசுவாசத்தைப் பெற்றிருங்கள் (மத்தேயு 24:1-8) 
2. கடைசிகாலத்திற்காக ஆயத்தம் செய்யுங்கள் (மத்தேயு 24:3-14) 
3. கடைசி வரையும் நாம் ராஜவிசுவாசம் உள்ள ஊழியர்களாக இருப்போம் (மத்தேயு 24:3-14) 
 
நாம் பரப்பிக்கொண்டிருக்கும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து புதிதாக மறுபடியும் பிறந்த புதிய கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். ஜீவ அப்பத்தினால் அவர்களை நிறைவாக்க நாம் முயன்று வருகிறோம். ஆனால் அவர்கள் நம்மிடமிருந்து அதிக தொலைவிலிருப்பதால், உண்மையான நற்செய்தியினால் அவர்களுடன் தொடர்பு வைத்திருப்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.
ஆகவே இராஜாதி ராஜாவான இயேசு கிறிஸ்துவின் மக்களுடைய ஆவிக்குரிய தேவைகளைச் சந்திக்கவும் இயேசு கிறிஸ்துவின் வார்த்தையை விசுவாசித்து தம் பாவங்களுக்கு மன்னிப்பு பெற்றவர்களான அவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கையை நடத்தவும், தம்முடைய விசுவாசத்தைக் காத்துக் கொள்ளவும், அவருடைய தூய வார்த்தையினால் போஷிக்கப்பட வேண்டுமென நூலாசிரியர் அறிவிக்கிறார். இப்புத்தகங்களில் உள்ள பிரசங்கங்கள் மறுபடியும் பிறந்தவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கான புதிய அப்பமாக தயாரிக்கப்பட்டுள்ளது. 
கர்த்தர் தம்முடைய ஆலயத்தின் மூலமாகவும் ஊழியர்கள் மூலமாகவும் இந்த ஜீவ அப்பத்தை உங்களுக்குத் தொடர்ந்து அளிப்பார். இயேசு கிறிஸ்துவினுள் நம்முடனே கூட உண்மையான ஆவிக்குரிய ஐக்கியத்தை வைத்துக் கொள்ள விரும்பும், நீரினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறந்தவர்களுடன் கர்த்தரின் ஆசீர்வாதங்கள் இருப்பதாக.
Mehr

Bücher zu diesem Titel

The New Life Mission

Nehmen Sie an unserer Umfrage teil

Wie haben Sie von uns erfahren?