Search

निनिःशुल्क ई-पुस्तकें और ऑडियोबुक

इफिसियों के लिए प्रेरित पौलुस की पत्री

तमिल  27

எபேசியரைக் குறித்த பிரசங்கங்கள் (I) - எபேசியருக்கான நிருபத்தின் மூலமாக கர்த்தர் நம்மிடம் கூறுவது என்ன?

Rev. Paul C. Jong | ISBN 8983146974 | पृष्ठ 527

ई-बुक्स और ऑडियोबुक्स निःशुल्क डाउनलोड करें

अपना पसंदीदा फ़ाइल फ़ॉर्मेट चुनें और अपने मोबाइल डिवाइस, पीसी या टैबलेट पर सुरक्षित रूप से डाउनलोड करें ताकि आप कहीं भी, कभी भी प्रवचन संग्रह पढ़ और सुन सकें। सभी ई-बुक्स और ऑडियोबुक्स पूरी तरह से निःशुल्क हैं।

आप नीचे दिए गए प्लेयर के माध्यम से ऑडियोबुक सुन सकते हैं। 🔻
एक मुद्रित पुस्तक रखें
Amazon पर एक मुद्रित पुस्तक खरीदें
பொருளடக்கம்
 
எபேசியருக்கான நிருபத்தின் முன்னுரை 
ஆசிரியரிடமிருந்து அறிவுரை வார்த்தைகள் 

1. கர்த்தருடைய பிள்ளைகள் எப்படி உருவானார்கள்? (எபேசியர் 1:1-23) 
2. கர்த்தருடைய கண்களுக்கு ஆவிக்குரிய படியானவர்கள் யார்? (எபேசியர் 1:1-14) 
3. கர்த்தருடைய ஆலயம் என்பது எது? (எபேசியர் 1:23) 
4. இயேசு கிறிஸ்துவின் நீதி எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறது (எபேசியர் 1:20-23) 
5. கர்த்தர் நம்மைத் தன் கிருபையினால் உண்மையாகவே இரட்சித்தாரா? (எபேசியர் 2:1-5) 
6. இயேசுவே நம் சமாதானம் (எபேசியர் 2:14-22) 
7. நம்மைக் கர்த்தரிடமிருந்து பிரித்த பாவச் சுவற்றை இயேசுவானவர் உடைத்து விட்டார் (எபேசியர் 2:11-22) 
8. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து நன்றியறிதலுடனே நாம் வாழுகிறோமா? (எபேசியர் 2:1-7) 
9. இடைவிடாது உங்கள் ஆவிக்குரிய ஊழியத்தைச் செய்யுங்கள் (எபேசியர் 3:1-21) 
10. கிறிஸ்துவின் அன்பு அனைத்து பரிசுத்தவான்களின் இருதயத்திலும் இருக்கிறது (எபேசியர் 3:14-21) 
11. ஒரே விசுவாசத்தினால் ஒரே நோக்கத்திற்காக உங்களுடைய விசுவாச வாழ்வை வாழுங்கள் (எபேசியர் 4:1-6) 
12. கிறிஸ்துவின் கிருபையை நாம் தரித்துக் கொள்ள வேண்டும் (எபேசியர் 4:1-16) 
13. நற்செய்தியின் ஊழியத்திற்கு உதவ முடிவது நமக்கு ஆசீர்வாதமானது! (எபேசியர் 5:1-17) 
14. கர்த்தருக்கும் அவருடைய சபைக்கும் இடையேயான உறவுமுறை (எபேசியர் 5:22-33) 
15. தேவனுக்கு ஊழியம் செய்வதே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப் படுவதற்கான வழியாகும் (எபேசியர் 5:18-21) 
16. கிறிஸ்துவுக்கு நீங்கள் ஊழியம் செய்யும் போது ஒருவருக்கு ஒருவர் ஊழியம் செய்யுங்கள் (எபேசியர் 6:1-9) 
 
இன்று, கர்த்தர் தன்னுடைய சபையை நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியினை விசுவாசிக்கும் விசுவாசிகளை வைத்து உருவாக்கியிருக்கிறார். கர்த்தருடைய சபையானது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து இரட்சிக்கப் பட்டவர்கள் ஒன்று கூடும் ஒரு இடமாகும். ஆகவே, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீது உங்கள் இருதயங்கள் இப்போது விசுவாசம் வைத்தால், உங்களால் உண்மையான விசுவாச வாழ்வை வாழ முடியும். கர்த்தருடைய சபையில் மட்டுமே இத்தகைய ஒரு வாழ்வு சாத்தியமாகும். அதற்கு மேலும், இத்தகைய விசுவாசம் மட்டுமே நாம் தேவனுடைய ராஜ்யத்திலே நித்தியமாக வாழும் படியாக நம்மை தகுதியுள்ளவர்களாக மாற்றுகிறது. இந்த விசுவாசத்தின் மூலமாக, பிதாவாகிய கர்த்தர், இயேசு கிறிஸ்து, மற்றும் பரிசுத்த ஆவியானவர் ஆகியோரிடமிருந்து நாம் இரட்சிப்பின் அன்பையும் பரலோகத்தின் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
अधिक

इस शीर्षक से संबंधित पुस्तकें

The New Life Mission

हमारे सर्वेक्षण में भाग लें

आप हमारे बारे में कैसे जाने?