பொருளடக்கம்
முன்னுரை
1. நீங்கள் இயேசுவானவரை சரியாக சந்திக்க வேண்டுமானால் முதலில் யோவான் ஸ்நானனை சந்திக்க வேண்டும் (லூக்கா 1:67-80)
2. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து கடைசி வரையிலும் அதனைப் பாதுகாக்க வேண்டும் (லூக்கா 2:36-40)
3. தேவனுக்கு மட்டுமே ஆராதனை செய்யுங்கள் (லூக்கா 4:1-15)
4. நீதிமான்கள் இப்போது ஒரு புதுவாழ்வை வாழ வேண்டும் (லூக்கா 5:36-39)
5. நாம் 500 வெள்ளிக்காசு கடனுள்ள மக்களாக இருக்கிறோம் (லூக்கா 7:36-50)
6. சரியான விசுவாச வாழ்வு (லூக்கா 7:36-50)
7. விசுவாசத்திற்கான பலன்களும் பரிசுகளும் (லூக்கா 8:4-10)
8. தேவனுடைய வல்லமையினால் உதிரப் போக்கு நின்றது (லூக்கா 8:40-48)
9. யார் மீது கர்த்தர் தன் வல்லமையின் கிருபையை அருளிச் செய்கிறார்? (லூக்கா 8:40-56)
10. உங்களை வெறுத்து தேவனைப் பின்பற்றுங்கள் (லூக்கா 9:18-26)
11. இந்த பூமியின் மீது வந்த கர்த்தருடைய ராஜ்யம் (லூக்கா 9:57-62)
12. இயேசுவானவரால் மட்டுமே நம்மால் இரட்சிக்கப் பட முடியும் (லூக்கா 10:25-37)
இந்த உலகத்தின் முழு வரலாற்றையும் நகர்த்துபவர் இயேசு கிறிஸ்துவேயாகும். உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் எல்லா மனிதர்களையும் இரட்சிப்பதற்காக நம் தேவன் இந்த பூமிக்கு வந்தார், மேலும் அவர் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களுக்கு புதுவாழ்விற்கான அப்பமாகவும் மாறினார். குறிப்பாக, நம்முடைய பாவங்களுக்காக நரகத்திற்கு செல்ல வேண்டியவர்களாக இருந்த நமக்கு, இந்த புதுவாழ்வை கொடுக்கவே நம் தேவன் உங்களையும் என்னையும் தேடி இங்கே வந்தார்.
More