பொருளடக்கம்
முன்னுரை
1. உண்மையான விசுவாசம் என்பது என்ன? (மாற்கு 11:12-14, 19-24)
2. கர்த்தரைப் பிரியப்படுத்தும் படியாக விசுவாசத்தால் வாழுங்கள் (மாற்கு 11:11-14, 20-24)
3. உண்மையாகவே நாம் கர்த்தருடைய நீதியின் மீதுள்ள விசுவாசத்தால் நடக்கிறோமா? (மாற்கு 11:20-24)
4. தம் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொண்ட அனைவருக்கும் உயிரோடு எழுந்த இயேசுவே கர்த்தர் ஆவார் (மாற்கு 12:18-27)
5. கர்த்தர் மரித்தவர்களுக்கான கர்த்தராக அல்லாமல் ஜீவனுள்ளோரின் கர்த்தராக இருக்கிறார் (மாற்கு 12:18-27)
6. நாம் எத்தகைய காலத்திலே வாழுகிறோம் என்று அறிந்து கொள்ளுவோம் (மாற்கு 13:1-27)
7. நற்செய்திக்கு ஊழியம் செய்யும் போது மட்டுமே அதனை பிரசங்கிக்க முடியும் (மாற்கு 14:3-9)
8. கர்த்தருடைய நற்செய்திக்கு ஊழியம் செய்வதற்கான நேரம் இதுவேயாகும் (மாற்கு 14:3-9)
9. மாமிசத்தைப் புசித்து இரத்தத்தைக் குடியுங்கள் (மாற்கு 14:22-24, யோவான் 6:53-58)
10. பரபாசைப் போன்ற நம்மை மனித குலத்தின் ராஜா இரட்சித்தார் (மாற்கு 15:1-15)
11. இயேசு கிறிஸ்துவே உண்மையான கர்த்தர் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (மாற்கு 15:16-41)
12. கர்த்தர் நமக்கு உண்மையான இரட்சிப்பைத் தந்தார் (மாற்கு 16:1-20)
13. அனைத்து படைப்புகளுக்கும் நற்செய்தியை பிரசங்கம் செய்யுங்கள் (மாற்கு 16:14-18)
14. விசுவாசித்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொள்ளுகிறவர்கள் இரட்சிக்கப் படுவார்கள் (மாற்கு 16:14-20)
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து, பாவங்களுக்கான மன்னிப்பு மற்றும் விசுவாசத்தின் ஆசீர்வாதங்கள் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ளக் கூடிய மன்னிப்பு தினம், என்பது இந்த உலகத்திலே எங்கும் காணப் படுவதில்லை, ஆனால் அதுவே இந்த உலகத்தில் இருக்கும் எல்லா நாட்டு மக்களும் ஒன்றுகூடி கொண்டாடக் கூடிய ஒரு பண்டிகை அதுவாகும். இந்த நாளானது நீங்கள் பாவங்களுக்கான மன்னிப்பை பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு நாளாகும், இதுவே உலகம் முழுவதும் இருக்கும் கர்த்தருடைய மக்களால் ஒன்று கூடி கொண்டாடக் கூடிய ஒரு பண்டிகையாகும்.
Още