Search

বিনামূল্যের ইবুক ও অডিওবুক

যারা আমাদের সহকর্মী হয়েছেন তাদের জন্য শিক্ষা

তামিল  57

நம் உடன் ஊழியர்களாக மாறியவர்களுக்கான பிரசங்கங்கள் (Ⅰ)

Rev. Paul C. Jong | ISBN 9788928209828 | পৃষ্টা 410

ই-বুক এবং অডিওবুক বিনামূল্যে ডাউনলোড করুন

আপনার পছন্দের ফাইল ফরম্যাট বেছে নিন এবং আপনার মোবাইল ডিভাইস, পিসি বা ট্যাবলেটে নিরাপদে ডাউনলোড করে যে কোনও সময়, যে কোনও জায়গায় উপদেশ সংকলন পড়ুন এবং শুনুন। সমস্ত ই-বুক এবং অডিওবুক সম্পূর্ণ বিনামূল্যে।

নীচের প্লেয়ারের মাধ্যমে অডিওবুক শুনতে পারেন। 🔻
একটি মুদ্রিত বই রাখুন
অ্যামাজনে একটি মুদ্রিত বই কিনুন
பொருளடக்கம்
 
முன்னுரை 
1. இந்த கடைசி காலத்திலே ஜீவ அப்பத்தை பகிர்ந்து கொள்ளுகிறவர்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள் ஆவர் (மத்தேயு 24:32-51) 
2. குறுகலான வாசலிலே பிரவேசியுங்கள் (மத்தேயு 7:13-27) 
3. வஞ்சிக்கும் பிள்ளைகளை நற்செய்தியின் ஒளியால் வெளிச்சப் படுத்துங்கள் (ஏசாயா 1:21-31) 
4. உலகத்தின் பாவத்தை கர்த்தர் துடைத்து விட்டார் (ஏசாயா 1:10-18) 
5. போலி கிறிஸ்தவம் எப்படி உருவாக்கப் பட்டது? (1 ராஜாக்கள் 11:26-40) 
6. இயேசு கிறிஸ்துவின் நீதி: முற்றிலும் தேவை (ரோமர் 8:1-11) 
7. மனம் வருந்தி நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு திரும்புங்கள் (மத்தேயு 4:12-25) 
8. வார்த்தை கர்த்தராகும் (யோவான் 1:1-14) 
9. பரலோக ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டோம்! (மத்தேயு 5:1-16) 
10. தேவனாகிய கர்த்தருடைய கண்களிலே நோவா கிருபை பெற்றான் (ஆதியாகமம் 6:1-22) 
11. நற்செய்தியை பிரசங்கிப்பவரின் கடமைகள் (மத்தேயு 13:1-23) 
12. நாம் முழுமையான வாழ்வை வாழும் நாளுக்காக காத்திருத்தல் (ரோமர் 8:18-28) 
 
நம்முடைய உடன் ஊழியர்களும் பரிசுத்தவான்களும் உண்மையான கர்த்தருடைய ஊழியர்களாக எப்படி வாழுவது என்று வழிகாட்டும் படியாக இந்த பிரசங்க தொகுப்புகள் புத்தகமாக எழுதப் பட்டுள்ளது. இந்த காரணத்திற்காக, இந்த புத்தகம் "நம் உடன் ஊழியர்களாக மாறியவர்களுக்கான பிரசங்கங்கள்" என்று தலைப்பிடப் பட்டுள்ளது.
கிறிஸ்துவின் நீதியை முழு இருதயத்தினாலும் விசுவாசித்து, தம் சொந்த ஆர்வங்களை விட்டு விட்டு, நம் விசுவாசத்திலே உடன் ஊழியர்களாகியவர்களுடனே ஐக்கியத்தைப் பகிர்ந்து கொள்ள ஆசிரியர் விரும்புகிறார். தேவனுடைய நீதியிலே விசுவாசம் வைத்ததினால் அவர் அவர்களைச் சந்தித்ததினாலும் அவர்கள் அதனை இப்போது பிரசங்கிப்பதாலும் அவர் உண்மையாகவே இதனை விரும்புகிறார்.
অধিক
The New Life Mission

আমাদের জরিপে অংশ নিন

আপনি আমাদের সম্পর্কে কীভাবে জানলেন?