பொருளடக்கம்
முன்னுரை
அத்தியாயம் 3
1. ஆவிக்குரிய அன்புடனே நம்மிடம் வந்த கர்த்தர் (1 யோவான் 3:1-8)
2. கர்த்தருக்கு முன்னதாக நாம் செய்யக் கூடாத பாவம் எது? (1 யோவான் 3:9-16)
3. கர்த்தரின் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரிலே நிலைத்திருக்கிறான் (1 யோவான் 3:17-24)
அத்தியாயம் 4
1. ஆவிகள் தேவனால் உண்டானவைகளா என்று சோதித்து அறியுங்கள் (1 யோவான் 4:1-6)
2. இப்போதில் இருந்து நாம் எப்படி வாழவேண்டும்? (1 யோவான் 4:7-13)
3. கர்த்தரின் அன்பிலே நாம் நிலைத்திருக்க வேண்டும் (1 யோவான் 4:16-21)
அத்தியாயம் 5
1. நமது எல்லாப் பாவங்களில் இருந்தும் நம்மை விடுதலையாக்கும் சத்தியம் என்ன? (1 யோவான் 5:1-4)
2. கர்த்தரால் பிறந்தவர்கள் யார்? (1 யோவான் 5:4-8)
3. நாம் எதனை விசுவாசிக்கிறோம்? (1 யோவான் 5:1-11)
4. நமது எல்லாப் பாவங்களில் இருந்தும் நம்மை விடுதலைச் செய்த சத்தியம் எது? (1 யோவான் 5:1-12)
5. நம்மை நமது எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்கும் உறுதியான அத்தாட்சி (1 யோவான் 5:8-13)
6. மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்யக் கண்டால், அவனை ஜீவனுடன் விட்டு வைக்குமாறு கர்த்தரிடம் வேண்டக் கடவன் (1 யோவான் 5:16-19)
7. அவரே உண்மைக் கர்த்தராகவும் நித்திய ஜீவனாகவும் இருக்கிறார் (1 யோவான் 5:20)
8. நாம் குறைபாடுடையவர்களாக இருந்தாலும், கர்த்தருடைய முழுமையான அன்பு உலகத்தின் பாவங்களில் இருந்து நம்மை விடுதலையாக்கியது (1 யோவான் 5:1-21)
எல்லாப் பாவங்களையும் அவர்களின் பாவங்களிலிருந்து விடுதலையாக்குவதற்காக, நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் வந்த கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுவை விசுவாசிக்கும் ஒருவர், தன்னுடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் இரட்சிக்கப்பட்டு, பிதாவாகிய கர்த்தரின் பிள்ளையாகிறார்.
நம்மிடம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் வந்த, கர்த்தராகிய இயேசு, பிதாவாகிய கர்த்தரின் குமாரராவார் என்று யோவான் எழுதிய முதலாவது நிருபம் கூறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், இயேசுவே கர்த்தர் என்று (1 யோவான் 5:20) மிக அழுத்தமாக இந்நிருபம் வலியுறுத்துகிறது, மேலும் ஐந்தாம் அதிகாரத்தில் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு உறுதியாக சாட்சியளிக்கிறது.
இயேசு கிறிஸ்துவே கர்த்தர் என விசுவாசித்து அவரைப் பின்பற்ற நாம் தயங்கக்கூடாது.
ပိုများသော