பொருளடக்கம்
முன்னுரை
அத்தியாயம் 1
1. இந்த தீமை நிறைந்த உலகத்திலிருந்து தேவன் நம்மை விடுதலைச் செய்தார் (கலாத்தியர் 1:1-5)
2. உங்களின் விசுவாசம் விருத்தசேதனைத்தை ஆதரிப்பவர்களின் விசுவாசத்தைப் போன்றதாக இருக்கவில்லையா? (கலாத்தியர் 1:1-5)
3. தேவன் நம்மை ஒரேதரமாக நிறைவாக விடுதலைச் செய்தார் (கலாத்தியர் 1:3-5)
4. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைத் தவிர வேறு நற்செய்திகள் இல்லை (கலாத்தியர் 1:6-10)
5. தாம் கர்த்தரின் ஊழியர்கள் என்ற இருதயத்தைப் பெற்றுள்ளவர்கள் (கலாத்தியர் 1:10-12)
6. அப்போஸ்தலனாகிய பவுலின் விசுவாசமும் விருத்தசேதனத்தை ஆதரிப்பவர்களுக்கான அவனுடைய அறிவுரையும் (கலாத்தியர் 1:1-17)
7. நியாயப்பிரமாணத்திற்கு ஏதுவான விசுவாசம் சாபத்தை மட்டுமே எடுத்து வருகிறது (கலாத்தியர் 1:1-24)
அத்தியாயம் 2
1. நியாயப்பிரமாணத்தை ஆதரிப்போரை அப்போஸ்தலனாகிய பவுல் பொருட்படுத்தாதது ஏன்? (கலாத்தியர் 2:1-10)
2. பவுலுடைய விசுவாசத்தின் சாராம்சம் (கலாத்தியர் 2:20)
3. தேவகுமாரரின் மீதுள்ள விசுவாசத்தினால் நாம் அவருடனே கூட மரித்து உயிரோடு எழுந்தோமா? (கலாத்தியர் 2:20)
4. மனிதன் நியாயப்பிரமாணத்தின் செய்கையினால் நீதிமானாக்கப் படுவதில்லை ஆனால் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுகிறான் (கலாத்தியர் 2:11-21)
5. தூய்மையான விசுவாசத்தினால் மட்டுமே நாம் நீதிமான்களானோம் (கலாத்தியர் 2:11-21)
அத்தியாயம் 3
1. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மீதுள்ள விசுவாசத்தினால் உங்கள் வாழ்வை நடத்துங்கள் (கலாத்தியர் 3:1-11)
2. நம்முடைய இருதயங்களின் வெறுமை எப்போது மறையும்? (கலாத்தியர் 3:23-29)
3. நாம் இப்போது நியாயப்பிரமாணத்தின் சாபத்தினால் கட்டப்பட்டிருக்க வேண்டியதில்லை (கலாத்தியர் 3:1-29)
இன்றைய கிறிஸ்தவம் வெறும் உலக மதமாக மாறிவிட்டது. இன்று அநேக கிறிஸ்தவர்கள் பாவிகளாகவே உள்ளனர் ஏனெனில் அவர்கள் ஆவிக்குரிய விசுவாசத்தால் மறுபடியும் பிறக்கவில்லை. இதன் காரணம் யாதெனில் அவர்கள் கிறிஸ்தவ கொள்கைகளை மட்டுமே சார்ந்திருந்தனர், இதுவரை அவர்கள் நீர் மற்றும் ஆவியைக் குறித்து அறிந்திருக்கவில்லை.
ஆகவே விருத்தசேதனவாதிகளின் ஆவிக்குரிய தவறுகளை நீங்கள் அறிந்து அத்தகைய விசுவாசங்களுக்கு தொலைவாக இருப்பதற்கான நேரம் இதுவேயாகும். மனம் வருந்தி ஜெபித்தலிலுள்ள குளறுபடிகளையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் இன்னமும் உறுதியாக எழுந்து நிற்பதற்கான நேரமும் இதுவேயாகும்.
இந்த உண்மையான நற்செய்தியை இதுவரை நீங்கள் விசுவாசிக்கவில்லையெனில், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியால் நம்மிடம் வந்த நம் இரட்சகரை நீங்கள் விசுவாசிக்க வேண்டும். நற்செய்தியின் சத்தியமாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் நம்பிக்கையுடன் முழு கிறிஸ்தவராக இப்போது நீங்கள் மாற வேண்டும்.
ပိုများသော