Search

အခမဲ့ အီဘွတ်များနှင့် အသံစာအုပ်များ

ရှင်မာကုဩဝါဒစာ

တာမေးလ်၊  42

மாற்கு எழுதிய நற்செய்தியைக் குறித்த பிரசங்கங்கள் (II) - இந்த மோசமான உலகத்திலிருந்து மேலிருக்கும் பரலோகத்திற்கு

Rev. Paul C. Jong | ISBN 9788928200283 | စာမျက်နှာ 372

အီလက်ထရွန်းနစ်စာအုပ်များနှင့် အသံစာအုပ်များကို အခမဲ့ ဒေါင်းလုဒ်လုပ်ပါ

သင်နှစ်သက်ရာဖိုင်ပုံစံကို ရွေးချယ်ပြီး သင့်မိုဘိုင်းလ်၊ ကွန်ပျူတာ သို့မဟုတ် တက်ဘလက်တွင် လုံခြုံစွာ ဒေါင်းလုဒ်လုပ်ကာ တရားဒေသနာများကို မည်သည့်နေရာ မည်သည့်အချိန်တွင်မဆို ဖတ်ရှုနားဆင်နိုင်ပါသည်။ အီလက်ထရွန်းနစ်စာအုပ်များနှင့် အသံစာအုပ်အားလုံးသည် လုံးဝအခမဲ့ဖြစ်ပါသည်။

အောက်ပါပလေယာမှတဆင့် အသံစာအုပ်ကို နားဆင်နိုင်ပါသည်။ 🔻
ပုံနှိပ်စာအုပ်ပိုင်ဆိုင်ပါ
Amazon တွင် ပုံနှိပ်စာအုပ်ဝယ်ယူရန်
பொருளடக்கம்
 
முன்னுரை 
1. உங்கள் உண்மையான நிலையைக் கண்டு நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசியுங்கள் (மாற்கு 7:1-23) 
2. வார்த்தையை ஏற்றுக் கொண்டு கர்த்தருடைய கிருபையைத் தேடுங்கள் (மாற்கு 7:1-23) 
3. உங்கள் மனித சுபாவத்தை ஒப்புக்கொள்ளுங்கள் (மாற்கு 7:14-23) 
4. நீங்கள் அடிப்படையிலே பாவ சுபாவம் உள்ளவர் என்பதை ஒப்புக்கொண்டு இரட்சிப்பின் கிருபையை கர்த்தரிடம் வேண்டுங்கள் (மாற்கு 7:18-37) 
5. பசியுடனிருக்கும் ஆத்துமாக்களை இரட்சிக்கும் கர்த்தருடைய செயல் (மாற்கு 8:1-10) 
6. உங்களை மறுபடியும் பிறக்க ஏதுவாக்கும் விசுவாசம் (மாற்கு 8:22-26) 
7. கிறிஸ்தவ வாழ்விலே சுய பலியே முக்கியமானதாக இருக்கிறது (மாற்கு 8:27-38) 
8. உண்மையான விசுவாசத்தை நாம் கர்த்தரிடம் அறிக்கைச் செய்வோம் (மாற்கு 8:27-38) 
9. பாடுகளுக்கு நடுவிலே உறுதியுடன் இருங்கள் (மாற்கு 8:33-35) 
10. மோசே, நியாயப்பிரமாணத்தின் அடையாளம்; இயேசு, கிருபை மற்றும் சத்தியத்தின் அவதாரம்; யோவான் ஸ்நானன், மத்தியஸ்தம் செய்கிறவன் (மாற்கு 9:1-13) 
11. தம்முடைய இருதயங்களிலே ஐசுவரியவான்களாக இருப்பவர்களுக்கு என்ன நடக்கும்? (மாற்கு 10:17-27) 
12. துன்பங்களுடனே கூட பெற்றுக் கொள்ளும் நூற்றுக் கணக்கான ஆசீர்வாதங்கள் (மாற்கு 10:23-31) 
13. ஆவிக்குரிய விருப்பமும் மாமிசத்தின் விருப்பமும் (மாற்கு 10:35-52) 
14. குருட்டுப் பிச்சைக்காரனாகிய பர்திமேயுவின் விசுவாசம் (மாற்கு 10:46-52) 
15. கர்த்தருக்கு நீங்கள் தேவைப் படுகிறீர்கள் (மாற்கு 11:1-10) 
 
நாம் நம்முடைய ஆவிக்குரிய கண்களைத் திறந்து இந்த உலகத்தின் அழகையும் அதிசயங்களையும் தெளிவாக காண வேண்டும். தேவன் மூலமாக இருளில் இருந்து தப்பி நம்மிடம் எந்தப் பாவமும் இல்லை என்ற உணர்வுடனே நம் விசுவாச வாழ்வை வாழும் போது தான் இதற்கு சாத்தியமாகும். நீங்கள் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலமாக மறுபடியும் பிறந்து உங்கள் ஆவிக்குரிய கண்களைத் திறக்கும் போது, இந்த உலகத்திலே மற்றவர்களின் வாழ்வை விடவும் உங்கள் வாழ்வு மகிழ்ச்சியானதாக இருக்கும். ஆகவே நீங்கள் இருளில் இருந்து தப்பி வெளிச்சத்திலே வாசம் செய்ய வேண்டும், தேவன் உங்கள் வாழ்விலே கொடுத்த அனைத்து காரியங்களையும் நீங்கள் அனுபவிக்க வேண்டும், ஏனெனில் கர்த்தருடைய வார்த்தை கீழ்வருமாறு கூறுகிறது, "கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக!" (சங்கீதம் 105:3)
ပိုများသော

ဤခေါင်းစဉ်နှင့်သက်ဆိုင်သောစာအုပ်မျာ

The New Life Mission

ကျွန်ုပ်တို့၏စစ်တမ်းတွင်ပါဝင်ပါ

ကျွန်ုပ်တို့အကြောင်း မည်သို့သိရှိခဲ့ပါသလဲ။