பொருளடக்கம்
முன்னுரை
1. தாழ்மையானவர்களை இரட்சிக்க வந்த இயேசு (லூக்கா 2:1-14)
2. உலகப் படியான விருப்பங்களை விட்டு விட்டு தேவனை சந்தியுங்கள் (லூக்கா 2:1-14)
3. நம் உண்மையான இரட்சகராக மாறிய இயேசு (லூக்கா 2:1-14)
4. மாட்டுத்தொழுவத்திலே இயேசு (லூக்கா 2:1-20)
5. நம் தேவனின் பிறப்பு (லூக்கா 2:1-20)
6. ஆவியில் எளிமையானவர்களுக்கான இரட்சகர் (லூக்கா 2:1-20)
7. பாவிகளை இரட்சிக்க மனித வரலாற்றிற்குள் வந்த தேவன் (லூக்கா 2:1-21)
8. இயேசுவானவர் கர்த்தர் என்பதை விசுவாசிக்கும் விசுவாசத்துடனே வாழுங்கள் (லூக்கா 2:1-21)
9. நம் மேய்ப்பராகிய, இயேசு கிறிஸ்து (லூக்கா 2:8-21)
10. மனிதகுலம் முழுவதையும் இரட்சிக்க வந்த இயேசு கிறிஸ்து (லூக்கா 2:25-35)
11. எழுந்திருக்கிறதற்கும் விழுகிறதற்கும் இயேசுவானவர் அடையாளமானார் (லூக்கா 2:25-35)
12. கிறிஸ்துவை உண்மையாகவே உங்கள் இருதயத்தால் விசுவாசியுங்கள் (லூக்கா 2:25-35)
13. கர்த்தருடைய அன்பும் இரட்சிக்கும் கிருபையும் தாழ்மையானவர்களுக்கு அருளப்பட்டது (லூக்கா 1:26-38)
14. மாமிசத்தின் இச்சைகள் அகற்றப் பட்ட இருதயங்களுக்குள் வந்த தேவன் (லூக்கா 1:24-55)
15. நம் ஆத்துமாக்களை தொட்ட இயேசுவானவர் (லூக்கா 1:46-50)
16. நம்மை பரிசுத்தமாகவும் நீதியாகவும் தன்னை ஆராதிக்கச் செய்த தேவன் (லூக்கா 1:67-75)
இந்த உலகத்தின் முழு வரலாற்றையும் நகர்த்துபவர் இயேசு கிறிஸ்துவேயாகும். உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் எல்லா மனிதர்களையும் இரட்சிப்பதற்காக நம் தேவன் இந்த பூமிக்கு வந்தார், மேலும் அவர் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களுக்கு புதுவாழ்விற்கான அப்பமாகவும் மாறினார். குறிப்பாக, நம்முடைய பாவங்களுக்காக நரகத்திற்கு செல்ல வேண்டியவர்களாக இருந்த நமக்கு, இந்த புதுவாழ்வை கொடுக்கவே நம் தேவன் உங்களையும் என்னையும் தேடி இங்கே வந்தார்.
ပိုများသော