பொருளடக்கம்
முன்னுரை
1. நாம் ராஜாதி ராஜாவைக் குறித்து அறிந்து அவருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் (லூக்கா 19:12-27)
2. நம்மைத் தெரிந்து கொண்ட தேவனுடைய கிருபைக்காக அவருக்கு நன்றி கூறுவோமாக (லூக்கா 19:28-40)
3. தேவனுக்கு நீங்கள் தேவை (லூக்கா 19:28-40)
4. தேவனுடைய தாகத்தைத் தீர்க்கக் கூடியவர்களாக நாம் மாற வேண்டும் (லூக்கா 19:28-40)
5. ஆயிர வருட அரசாட்சியின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா? (லூக்கா 20:27-38)
6. கர்த்தருடைய நீதியின் வார்த்தையை விசுவாசியுங்கள் (லூக்கா 21:5-38)
7. இயேசுவானவரே மகத்துவமான கர்த்தர் (லூக்கா 22:7-38)
8. வரப்போகிற மாபெரும் சோதனைகளை விசுவாசத்தால் வெல்ல வேண்டுமென ஜெபியுங்கள் (லூக்கா 22:39-46)
9. எனக்காக அழ வேண்டாம், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் (லூக்கா 23:26-38)
10. கடைசி வரையிலும் சகிப்பவன் இரட்சிக்கப் படுவான் (லூக்கா 23:26-49)
11. உயிரோடு எழுந்த தேவன் நமக்கு உயிர்த்தெழுதலின் நம்பிக்கையைத் தந்தார் (லூக்கா 24:13-53)
12. கர்த்தருடைய ஊழியத்தைக் குறித்து எண்ணுங்கள் (லூக்கா 24:36-53)
இந்த உலகத்தின் முழு வரலாற்றையும் நகர்த்துபவர் இயேசு கிறிஸ்துவேயாகும். உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் எல்லா மனிதர்களையும் இரட்சிப்பதற்காக நம் தேவன் இந்த பூமிக்கு வந்தார், மேலும் அவர் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களுக்கு புதுவாழ்விற்கான அப்பமாகவும் மாறினார். குறிப்பாக, நம்முடைய பாவங்களுக்காக நரகத்திற்கு செல்ல வேண்டியவர்களாக இருந்த நமக்கு, இந்த புதுவாழ்வை கொடுக்கவே நம் தேவன் உங்களையும் என்னையும் தேடி இங்கே வந்தார்.
ပိုများသော