பொருளடக்கம்
முன்னுரை
1. கர்த்தருடைய நீதியின் மேலுள்ள உங்கள் விசுவாசத்தை பாத்துகாத்துக் கொள்ளுங்கள் (ஆதியாகமம் 26:1-11)
2. கர்த்தருடைய சபையின் மூலமாக ஆசீர்வாதங்கள் கொடுக்கப் படுகின்றன (ஆதியாகமம் 27:1-30)
3. நமக்கு கொடுக்கப் பட்ட எல்லா ஆசீர்வாதங்களும் நம் தேவனிடம் இருந்து வந்தன (ஆதியாகமம் 27:1-29)
4. கர்த்தர் நமக்கு ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைத் தந்தார் (ஆதியாகமம் 27:1-29)
5. கர்த்தர் யாக்கோபை போன்ற மக்களை ஆசீர்வதிக்கிறார் (ஆதியாகமம் 27:1-29)
6. கர்த்தரால் ஆசீர்வதிக்கப் படுவது யார்? (ஆதியாகமம் 28:10-19)
7. உண்மையான மேய்ப்பரை போலிகளில் இருந்து சரியாக பிரித்துணருங்கள் (ஆதியாகமம் 29:1-14)
8. கர்த்தருடைய நீதிக்காக நாம் வாழ வேண்டும் (ஆதியாகமம் 30:25-43)
9. கர்த்தருடைய சன்னிதிக்கு முன்னதாக நாம் சிறப்பான ஊழியத்தைச் செய்ய வேண்டும் (ஆதியாகமம் 30:25-43)
10. இந்த உலகத்திலே விசுவாசத்தால் வாழுங்கள் (ஆதியாகமம் 34:1-17)
11. உங்கள் சொந்த கோத்திரத்தாரை திருமணம் செய்யுங்கள் (ஆதியாகமம் 34:18-27)
12. நீதிமான்கள் தம் கடமையை நிறைவேற்ற வேண்டும் (ஆதியாகமம் 38:1-30)
13. பாவிகளை உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் இரட்சிக்கிற வேத வசனம் எது (ஆதியாகமம் 40:1-23)
14. உலகம் முழுவதும் ஜீவ அப்பத்தை விசுவாசத்தின் மூலமாக சேர்த்து வையுங்கள் (ஆதியாகமம் 41:46-57)
15. வெகுதூரத்தைப் பார்க்கிற கண்களுடனே கர்த்தருடைய செயலைச் செய்யுங்கள் (ஆதியாகமம் 42:1-5)
நம்முடைய உடன் ஊழியர்களும் பரிசுத்தவான்களும் உண்மையான கர்த்தருடைய ஊழியர்களாக எப்படி வாழுவது என்று வழிகாட்டும் படியாக இந்த பிரசங்க தொகுப்புகள் புத்தகமாக எழுதப் பட்டுள்ளது. இந்த காரணத்திற்காக, இந்த புத்தகம் "நம் உடன் ஊழியர்களாக மாறியவர்களுக்கான பிரசங்கங்கள்" என்று தலைப்பிடப் பட்டுள்ளது.
கிறிஸ்துவின் நீதியை முழு இருதயத்தினாலும் விசுவாசித்து, தம் சொந்த ஆர்வங்களை விட்டு விட்டு, நம் விசுவாசத்திலே உடன் ஊழியர்களாகியவர்களுடனே ஐக்கியத்தைப் பகிர்ந்து கொள்ள ஆசிரியர் விரும்புகிறார். தேவனுடைய நீதியிலே விசுவாசம் வைத்ததினால் அவர் அவர்களைச் சந்தித்ததினாலும் அவர்கள் அதனை இப்போது பிரசங்கிப்பதாலும் அவர் உண்மையாகவே இதனை விரும்புகிறார்.
ပိုများသော