பொருளடக்கம்
முன்னுரை
1. தேவனுக்கு நீங்கள் முத்தமிட்டீர்களா? (உன்னதப்பாட்டு 1:1-17)
2. நீங்கள் கர்த்தருக்கு அன்பானவர்களா? (உன்னதப்பாட்டு 2:1-7)
3. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்கள் கர்த்தருக்கு எத்தகையவர்களாக இருக்கிறார்கள்? (உன்னதப்பாட்டு 2:1-17)
4. நாம் நம்முடைய வாழ்விலே தேவனுடனே நம் ஐக்கியத்தை பகிர்ந்து கொள்ளுவோம் (உன்னதப்பாட்டு 3:1-11)
5. நாம் கர்த்தரால் நேசிக்கப் பட்டிருக்கிறோம் (உன்னதப்பாட்டு 4:1-16)
6. கர்த்தர் நம்மை நேசிக்கிறார் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும் (உன்னதப்பாட்டு 4:1-16)
7. தேவன் யார் மூலமாக செயல் படுகிறார்? (உன்னதப்பாட்டு 5:1-16)
8. கர்த்தர் யார் மீது ஆர்வமுள்ளவராக இருக்கிறார்? (உன்னதப்பாட்டு 6:1-13)
9. சூலமித்தியின் பெண்ணை நேசித்ததைப் போலவே கர்த்தர் நம்மையும் நேசிக்கிறார் (உன்னதப்பாட்டு 6:1-4)
10. நாம் கர்த்தரால் விரும்பப் பட்டு மதிக்கப் படும் மக்கள் (உன்னதப்பாட்டு 6:1-13)
11. கர்த்தருடைய இருதயத்துடனே தம்மை ஐக்கியமாக்கியவர்களுக்கு அவருடைய ஆசீர்வாதங்கள் சொந்தமாகும் (உன்னதப்பாட்டு 7:1-13)
12. தேவனுடைய அன்பை பெற்றுக் கொள்ள வேண்டுமானால் உங்கள் இருதயத்தை வெறுமையாக்குங்கள் (உன்னதப்பாட்டு 7:1-13)
13. விசுவாச வாழ்வை வாழ வேண்டுமானால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? (உன்னதப்பாட்டு 8:8-14)
14. உண்மையான விசுவாச வாழ்வை வாழுவது எப்படி? (உன்னதப்பாட்டு 8:1-7)
தேவனுடைய அன்பினை உங்கள் வாழ்விலே எப்போதும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினால், அவர் குரலை நெருக்கமாக கேளுங்கள். உங்கள் ஊழியத்திலே நீங்கள் தேவனால் நேசிக்கப் பட வேண்டும் என்று விரும்பினால், கர்த்தர் கொடுத்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை உங்கள் இருதயங்களிலே ஏற்றுக் கொண்டு தேவனுடைய செயலைச் செய்யுங்கள். நாம் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து அதற்கு ஊழியம் செய்வதினால் தான் தேவன் நம்மை நேசிக்கிறார். தேவனுடைய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து இந்த உலகம் முழுவதும் இந்த நற்செய்தியை பரப்ப விசுவாசத்துடனே சேவகம் செய்தால் தேவனால் நம்மை நேசிப்பதை தவிர்க்க முடியாது.
ပိုများသော