பொருளடக்கம்
முன்னுரை
1. கர்த்தருடைய நீதியை நாம் விசுவாசிப்போம் (லூக்கா 16:19-31)
2. கர்த்தருக்கான ஊழிய இருதயங்கள் உடைய மக்கள் (லூக்கா16:8-13)
3. ஊழியனின் ஞானம் (லூக்கா 16:1-14)
4. கர்த்தருடைய சன்னிதிக்கு முன்னர் ஞானமான வாழ்வு என்றிருக்கிறதா? (லூக்கா 16:1-13)
5. இந்த காலம் நோவாவின் நாட்களைப் போல இருக்கிறது (லூக்கா 17:26-37)
6. பாவிகளை நீதிமான்களாக்கும் தேவன் (லூக்கா 18:9-14)
7. இருதயத்தில் ஐசுவரியமுள்ளவர்களால் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியாது (லூக்கா 18:18-27)
8. ஆயக்காரனாகிய சகேயுவின் இரட்சிப்பு (லூக்கா 19:1-10)
9. நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு ஊழியம் செய்வதே நாம் செய்யக் கூடிய மிகவும் நீதியான காரியம் ஆகும் (லூக்கா 19:1-10)
10. சகேயுவின் மனநிலையை பெற்றிருக்க வேண்டும் (லூக்கா 19:1-10)
11. தேவனுக்கு முன்னதாக உங்கள் பாவங்களை ஒப்புக் கொள்ளுங்கள் (லூக்கா 19:1-10)
12. தேவனே நித்தியமான ராஜா (லூக்கா 19:11-27)
13. நற்செய்தியை பிரசங்கம் செய்யும் ஊழியனின் வாழ்வை வாழுங்கள் (லூக்கா 19:11-27)
14. ஒரு காசை திருப்பிச் செலுத்திய வேலைக்காரன் தேவனைத் தன் அரசனாக கருதி ஊழியம் செய்யவில்லை (லூக்கா 19:11-27)
இந்த உலகத்தின் முழு வரலாற்றையும் நகர்த்துபவர் இயேசு கிறிஸ்துவேயாகும். உலகத்தின் எல்லாப் பாவங்களில் இருந்தும் எல்லா மனிதர்களையும் இரட்சிப்பதற்காக நம் தேவன் இந்த பூமிக்கு வந்தார், மேலும் அவர் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பவர்களுக்கு புதுவாழ்விற்கான அப்பமாகவும் மாறினார். குறிப்பாக, நம்முடைய பாவங்களுக்காக நரகத்திற்கு செல்ல வேண்டியவர்களாக இருந்த நமக்கு, இந்த புதுவாழ்வை கொடுக்கவே நம் தேவன் உங்களையும் என்னையும் தேடி இங்கே வந்தார்.
ပိုများသော