Search

GRATIS E-BOOKS EN AUDIOBOEKEN

Het Evangelie volgens Mattheüs.

Tamil  12

மத்தேயு எழுதிய நற்செய்தியைக் குறித்த பிரசங்கங்கள் (I) - ஒரு கிறிஸ்தவனால் எப்படி தேவனுடனே கூட நெருக்கமாக உரையாட முடியும்?

Rev. Paul C. Jong | ISBN 9788928203376 | Pagina’s 470

Download GRATIS e-books en audioboeken

Kies uw gewenste bestandsformaat en download veilig naar uw mobiele apparaat, PC of tablet om de prekencollecties overal en altijd te lezen en te beluisteren. Alle e-books en audioboeken zijn volledig gratis.

U kunt het audioboek beluisteren via de onderstaande speler. 🔻
Bezit een paperback
Koop een paperback op Amazon
பொருளடக்கம்

முன்னுரை 

அத்தியாயம் 1
1. இயேசு கிறிஸ்துவின் வமிச வரலாறு (மத்தேயு 1:1-6) 
2. நம்மை இரட்சிப்பதற்காக வந்த நம் தேவனாகிய இயேசுவுக்கு நன்றி கூறுவோமாக (மத்தேயு 1:18-25) 
3. இயேசுவானவர் பரிசுத்த ஆவியானவரால் கர்ப்பந்தரித்தார் (மத்தேயு 1:18-25) 

அத்தியாயம் 2
1. சரியான முறையில் தேவனை எங்கே சந்திக்கலாம்? (மத்தேயு 2:1-12) 

அத்தியாயம் 3
1. உண்மையான நற்செய்தியையும் இயேசுவின் நீதியின் செயலையும் பரப்புங்கள் (மத்தேயு 3:1-17) 
2. உங்கள் பாவங்களைத் துடைப்பதற்காக வந்த இயேசு (மத்தேயு 3:13-17) 

அத்தியாயம் 4
1. கர்த்தருக்கு பயப்படுவதும் கர்த்தருக்கு ஊழியம் செய்வதும் ஆசீர்வாதமாகும் (மத்தேயு 4:1-11) 

அத்தியாயம் 5
1. மலைப் பிரசங்கம் (மத்தேயு 5:1-16) 

அத்தியாயம் 6
1. ஜெபத்தைக் குறித்த தேவனின் போதனை (1) (மத்தேயு 6:1-15) 
2. ஜெபத்தைக் குறித்த தேவனின் போதனை (2) (மத்தேயு 6:5-15) 
3. உங்கள் முழு இருதயத்துடனே தேவனில் வாழுங்கள் (மத்தேயு 6:21-23) 
4. உங்கள் வாழ்வைக் குறித்து கவலைப் படாமல், கர்த்தரை மட்டுமே விசுவாசியுங்கள் (மத்தேயு 6:25-34) 
5. அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும் (மத்தேயு 6:34) 

அத்தியாயம் 7
1. நற்செய்தியின் வல்லமையின் மீதுள்ள விசுவாசத்தினால், இடுக்கமான வாசலின் வழியாய் நாம் பிரவேசிக்க வேன்டும் (மத்தேயு 7:13-14) 
2. கடைசி நாளிலே நாம் தேவனால் கைவிடப்பட்டால் நம்மால் என்ன செய்யமுடியும்? (மத்தேயு 7:21-23) 
3. பிதாவாகிய கர்த்தரின் சித்தத்தைச் செய்யும் விசுவாசம் (மத்தேயு 7:20-27) 
4. கர்த்தருடைய சித்தத்தை அறிந்து அதனை விசுவாசிக்கும் போது மட்டுமே பரலோகத்தினுள் நம்மால் பிரவேசிக்க முடியும் (மத்தேயு 7:21-27) 
5. உங்கள் பணத்தின் மீது மட்டுமே குறியாக இருக்கும் கள்ளத் தீர்க்கதரிசிகளைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள் (மத்தேயு 7:13-27) 

அத்தியாயம் 8
1. ஆவிக்குரிய குஷ்டரோகிகள் சுத்தமாகுதல் (மத்தேயு 8:1-4) 
2. “ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும்” (மத்தேயு 8:5-10) 
3. தேவனை முதலில் பின்பற்றுங்கள் (மத்தேயு 8:18-22) 
 
நாம் பரப்பிக்கொண்டிருக்கும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசித்து புதிதாக மறுபடியும் பிறந்த புதிய கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். ஜீவ அப்பத்தினால் அவர்களை நிறைவாக்க நாம் முயன்று வருகிறோம். ஆனால் அவர்கள் நம்மிடமிருந்து அதிக தொலைவிலிருப்பதால், உண்மையான நற்செய்தியினால் அவர்களுடன் தொடர்பு வைத்திருப்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.
ஆகவே இராஜாதி ராஜாவான இயேசு கிறிஸ்துவின் மக்களுடைய ஆவிக்குரிய தேவைகளைச் சந்திக்கவும் இயேசு கிறிஸ்துவின் வார்த்தையை விசுவாசித்து தம் பாவங்களுக்கு மன்னிப்பு பெற்றவர்களான அவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கையை நடத்தவும், தம்முடைய விசுவாசத்தைக் காத்துக் கொள்ளவும், அவருடைய தூய வார்த்தையினால் போஷிக்கப்பட வேண்டுமென நூலாசிரியர் அறிவிக்கிறார். இப்புத்தகங்களில் உள்ள பிரசங்கங்கள் மறுபடியும் பிறந்தவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கான புதிய அப்பமாக தயாரிக்கப்பட்டுள்ளது. 
கர்த்தர் தம்முடைய ஆலயத்தின் மூலமாகவும் ஊழியர்கள் மூலமாகவும் இந்த ஜீவ அப்பத்தை உங்களுக்குத் தொடர்ந்து அளிப்பார். இயேசு கிறிஸ்துவினுள் நம்முடனே கூட உண்மையான ஆவிக்குரிய ஐக்கியத்தை வைத்துக் கொள்ள விரும்பும், நீரினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறந்தவர்களுடன் கர்த்தரின் ஆசீர்வாதங்கள் இருப்பதாக.
Meer

Boeken gerelateerd aan deze titel

The New Life Mission

Doe mee aan ons onderzoek

Hoe heeft u over ons gehoord?